
ஊரடங்கு சட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பு
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை சனிக்கிழமை காலை 6 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.
பின்னர், நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிவரை அமுலாகும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
