புதிய பிரதமருடன் இணைந்து செயற்பட தயார்

இலங்கையை மீண்டும் பலப்படுத்துவதற்காக புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதமராக ஆறாவது தடவையும் நேற்று வியாழக்கிழமை ரணில் பதியேற்றுக்கொண்டதையடுத்து இவ்வாறு வாழ்த்தியுள்ளார்.