நாளை காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை, நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.