அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் மஹிந்த ராஜபக்ஷ
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராணுவப் பாதுகாப்புடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை அலரிமாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.