மறு அறிவித்தல் வரை மதுபானசாலைக்கு பூட்டு

இன்று முதல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் மதுபானசாலைகள் திறக்கப்படமாட்டாது என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் இத்தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது