ஒரே நாளில் கோடீஸ்வரரான தமிழர்

வெளிநாட்டில் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் தமிழர் ஒருவர் ஒரே நாளில் கோடீஸ்வரராகியுள்ளார்.

அபுதாபியில் வசிக்கும் தமிழர் உள்ளிட்ட பலருக்கே இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மனில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த முஜீப் சிராதோடி என்பவர் கடந்த மாதம் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் தனது 9 நண்பர்களுடன் இணைந்து வாங்கிய நிலையில் அவர்களுக்கு அதில் 12 மில்லியன் திர்ஹாம் ஜாக்பொட் பரிசு விழுந்துள்ளது. இந்த பரிசு தொகையை 10 பேரும் பிரித்து எடுக்கவுள்ளனர்.