லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு?

லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற போலியான செய்திகளை பதிவிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.