மூத்த பெண் அறிவிப்பாளர் காலமானார்
இலங்கை வானொலி- வர்த்தக ஒலிபரப்பின் முதல் பெண் அறிவிப்பாளர்களுள் ஒருவரான, புவனலோஜினி (வேலுப்பிள்ளை) நடராஜசிவம், நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.