எரிபொருள் தரம் குறித்து அறிவிப்பதற்கு புதிய இலக்கம்

எரிபொருள் தரம் குறித்து அறிவிப்பதற்கு எரிசக்தி அமைச்சு புதிய தொலைபேசி இலக்கமொன்றை அறிவித்துள்ளது.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்களை 0115234234 அல்லது 0115455130 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

அதேசமயம் பல பிரதேசங்களில் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.