60 மருந்துகளின் விலை 40 சதவீதத்தினால் அதிகரிப்பு

2015  ஆண்டின் 5  ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழ் மருந்து   60 மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மருந்து பொருட்களின் விலைகளை  40 சதவீதத்தினால் அதிகரித்துள்ள அதிவிசேட    வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.   சுகாதார அமைச்சர் ஜயசுமனவினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய பெரசிட்டமோல், அட்டோவாஸ்டடின், எனலாபிரில் ,அஸ்பிரின் உள்ளிட்ட பல்வேறு மருந்து பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.