நேற்றைய சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத குழுக்கள்
நேற்றைய சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத குழுக்களே இருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்தள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.