சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,720.76 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, வெள்ளியின் விலையும் 74.4 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.