இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று திங்கட்கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று வீதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311 ரூபாய் 73 சதம், விற்பனை பெறுமதி 319 ரூபாய் 25 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 410 ரூபாய் 33 சதம், விற்பனை பெறுமதி 423 ரூபாய் 13 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபாய் 73 சதம், விற்பனை பெறுமதி 369 ரூபாய் 27 சதம்.