
ஈரான் – அமெரிக்கா மோதலை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் திட்டம்!
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இணக்கப்பாட்டு திட்டத்தை பாகிஸ்தான் தயாரித்து இரு நாடுகளுக்கும் வழங்கியுள்ளது.
முதற்கட்டமாக உடனடியாகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து அடுத்த 15 முதல் 20 நாட்களுக்குள் நிரந்தர அமைதிக்கான விரிவான உடன்படிக்கை எட்டுவதற்கு திட்டம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
