
நுவரெலியாவில் வழமை போல் இயங்கும் தனியார் பேருந்து சேவை
பேருந்து கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை சேவையிலிருந்து விலகிக் கொள்ளச் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதால், இன்று திங்கட்கிழமை காலை வெளி பிரதேசங்களில் பிரதான பேருந்து நிலையங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
எனினும் நுவரெலியாவில் வழக்கம் போன்று பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது.
