விரிவுரையாளர் கொலை வழக்கு : மகள் மற்றும் மருமகன் விளக்கமறியலில்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட விரிவுரையாளர் திலீபன் தயாளினியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் ஆகிய இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.