இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் சரிவைச் சந்தித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307 ரூபாய் 58 சதம், விற்பனை பெறுமதி 315 ரூபாய் 12 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 407 ரூபாய் 51 சதம், விற்பனை பெறுமதி 420 ரூபாய் 18 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 351 ரூபாய் 90 சதம், விற்பனை பெறுமதி 363 ரூபாய் 32 சதம்.

