தனியார் வகுப்புகளுக்கு தடை
எரிபொருள் நிலமையை அடுத்து சிறப்பு அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமையன்று தனியார் வகுப்புகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.