7 மணிநேரம் சிபிஐ விசாரணை : சிரித்த முகத்துடன் வெளியே வந்த விஜய்

கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற கட்சியின் அரசியல் மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சிபிஐ அதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசாரணை செய்யப்பட்டார்.

இதற்கு முன்னதாக ஜனவரி மாதத்தில் இரண்டு முறை விஜயிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணை மூன்றாவது கட்ட விசாரணை என தமிழக செய்திக்ள தெரிவிக்கிறன.