பண்டிகைக் காலத்தில் அரிசி விலை அதிகரிப்பு?

அரசாங்கத்திடம் போதுமான அரிசி கையிருப்பில் இருப்பதால், பண்டிகைக் காலத்தில் அரிசி விலை அதிகரிக்காது என்று கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் கோசல வில்பவா இதனை தெரிவித்தார்.