இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.9894 ரூபாவாகவும் கொள்வனவு விலை 307.4093 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 420.4480 ரூபா மற்றும் கொள்வனவு விலை 407.7580 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 364.4988 ரூபா எனவும் கொள்வனவு விலை 352.9637 ரூபா எனவும் பதிவாகியுள்ளது.

