சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று புதன்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளன.

அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,171 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 84.63 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச விலை வீழ்ச்சி காரணமாக இன்று இலங்கையிலும் விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.