ஈரான் தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனி மறைவிற்கு சம்மாந்துறையில் இரங்கல் தெரிவிப்பு

-அம்பாறை நிருபர்-

உலக இஸ்லாமிய தலைவர்களில் திடமான தலைவராக செயற்பட்ட ஆன்மீக தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனீயின் இழப்பை ஒட்டி சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அப்fனானின் தலைமையில் துக்க கொடி பரவலாக ஏற்றப்பட்டு துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

அத்துடன் சம்மாந்துறை மணிக்கூடு சந்தி உட்பட பல்வேறு புறநகர் பகுதியிலும் இவ்வாறு கொடிகள் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.