யாழ்ப்பாணத்தில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுகிறது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்திய நிலையில் இவ்வாறு யாழில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுகிறது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் – சித்தங்கேணி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்தது.