இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 59 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 08 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 413 ரூபாய் 32 சதம், விற்பனை பெறுமதி 426 ரூபாய் 01 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபாய் 81 சதம், விற்பனை பெறுமதி 371 ரூபாய் 50 சதம்.

