நடிகர் எரிக் டேன் தனது 53ஆவது வயதில் காலமானார்
கிரேஸ் அனாடமி’ (Grey’s Anatomy) மற்றும் ‘யூபோரியா’ (Euphoria) தொடர்களில் நடித்த புகழ்பெற்ற நடிகர் எரிக் டேன் (Eric Dane), தனது 53ஆவது வயதில் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் ALS (Amyotrophic Lateral Sclerosis) எனப்படும் நரம்பியல் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
