22 ஆண்டுகள் கடந்து மீண்டும் திரையிடப்படுகின்றது “கில்லி” திரைப்படம்
தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு, போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி.
இந்தநிலையில் கில்லி திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் மறுவெளியீடு செய்யப்படுகிறது.
அதன்படி கில்லி திரைப்படம் எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் மறுவெளியீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று படம் மீண்டும் மறுவெளியீடு செய்யப்படுகிறது.
