மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை முன்மொழிவு
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை (CEB) முன்மொழிந்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இதனை உத்தியோகப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
