உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிப்பு!
உலக சந்தையில், இன்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5020 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன், உலக சந்தையில் வெள்ளியின் விலையிலும் இன்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, வெள்ளியின் விலை 81.36 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
