இந்திய பாதீட்டில் இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!
இந்தியாவின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் இலங்கைக்கு உதவியாக 4 பில்லியன் இந்திய ரூபாய் (INR) ஒதுக்கப்பட்டுள்ளது.
இது 2025 ஆம் ஆண்டை விட 1 பில்லியன் ரூபாய் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

