சாய்ந்தமருதில் தீவிர சுகாதார பரிசோதனை
-அம்பாறை நிருபர்-
சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் வழிகாட்டலில், நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சுகாதார பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
