இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 94 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 47 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 421 ரூபாய் 29 சதம், விற்பனை பெறுமதி 434 ரூபாய் 31 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 365 ரூபாய் 02 சதம், விற்பனை பெறுமதி 376 ரூபாய் 66 சதம்.

