பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

பிபில-பதுளை பிரதான வீதியில் உள்ள யல்கும்புர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.