கட்டுமானப் பணியின் போது மண்மேடு சரிவு – மூவர் உயிரிழப்பு

அஹங்கம – பெலெஸ்ஸ பகுதியில் கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட்ட இடத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் மண்ணில் சிக்குணடு உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு புதைந்த மூவரையும் மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த மூவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.