
தங்கவிலை நிலவரம்
இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் 362,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 334,800 ரூபாவாகவும்,
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 45,250 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 41,850 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
