கடலுக்குச் செல்லாத மூதூர் மீனவர்கள்

-மூதூர் நிருபர்-

மூதூர் பிரதேச மீனவர்கள் கடலுக்குச் செல்லாமையினால் மீனவ படகுகள் கடற்கரையில் ஏற்றி வைக்கப்பட்டுள்ன.

தாழமுக்கம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூதூர் பிரதேச மீனவர்கள் கடலுக்குச் செல்லாமையினால் நூற்றுக்கணக்கான படகுகள் கரையில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு மூதூர் கடலில் அதிக அலைகளும் காணப்படுகின்றது.