
ஜோன்ஸ்டனுக்கு விளக்கமறியல்
சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேலதிக விபரங்களுக்கு
