
சத்திய பிரமாண நிகழ்வு
-மூதூர் நிருபர்-
மூதூர் பிரதேச சபையின் தோப்பூர் உப அலுவலக ஊழியர்களின் 2026 புதிய ஆண்டுக்கான சத்தியப்பிரமான நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
தோப்பூர் உப அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம் பெற்றது.
இதன்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டு பின்னர் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது.
இவ் முதல்நாள் நிகழ்வில் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



