மிளகு விலை அதிகரிப்பு

மிளகின் விலை கடந்த வாரத்தை விட அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் GR 1 இரகத்தை சேர்ந்த ஒரு கிலோ ஏற்றுமதி மிளகு 2250 ரூபாவிற்கு பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ஒரு கிலோ ஏற்றுமதி மிளகு 2150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.