கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் நிலவரம்

கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையில், நேற்று வியாழக்கிழமை முதல் இதுவரை மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 354,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 327,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,938 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.