
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 72 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 33 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 408 ரூபாய் 27 சதம், விற்பனை பெறுமதி 421 ரூபாய் 06 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபாய் 93 சதம், விற்பனை பெறுமதி 368 ரூபாய் 54 சதம்.

