நாடாளுமன்றம் கூடவுள்ளது

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளுக்கிணங்க, எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 9.30க்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.

இது தொடர்பில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.