
வரவு – செலவுத்திட்டம் நிறைவேறியது!
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 157 மேலதிக வாக்குகளால் நிறைவு செய்யப்பட்டது.
இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 01 வாக்கும் கிடைத்தது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. எதிர்த்து வாக்களித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரையை கடந்த நவம்பர் 7 ஆம் திகதி நிதிஇ திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
