
நிவாரண பொருட்களை இலவசமாக கொண்டு சேர்க்க முன்வந்த Daraz
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசியமான பொருட்களை கொண்டு சென்று சேர்க்க Daraz நிறுவனம் முன்வந்துள்ளது.
தமது பொருட்கள் விநியோக வாகனங்கள் மூலம் இலவசமாக, இலங்கை முழுவதும் நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்க்க, இப்பணியில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO) உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களுக்கு உதவ நிறுவனம் முன்வந்துள்ளது.
உதவிக்கு :
☎️ விரேன் – 076 865 8062
☎️ மபாஸ் – 077 524 3243
