சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.