வவுனியா – நொச்சிமோட்டை பகுதியில் வெள்ளம்
A9 பிரதான விதியில், வவுனியா – நொச்சிமோட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட முகாமைத்துவ பிரிவு இதனை அறிவித்துள்ளது.