
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!
தற்போதைய தங்க விலை நிலவரப்படி, ,இன்று சனிக்கிழமை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 330,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 303,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,950 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
