வானில் லியோனிட்ஸ் விண்கல் மழை

வானில் இன்று திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை லியோனிட்ஸ் விண்கல் பொழியும் என வானியலாளர்கள் தெரிவித்தனர்.

இந்த அரிய காட்சியை வெற்று கண்ணால் பார்க்க முடியும் எனவும் சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை எனவும் வானியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்தார்.