விளையாட்டுப் போட்டி நிகழ்வு

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவினால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்குபற்றி இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றதுடன் 4X100 மீட்டர் அஞ்சல் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ் மற்றும் பதக்கம் அணிவித்து கௌரவிப்பட்டன.