ஒருநாள் சர்வதேச தொடர் ஆரம்பம்
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர், இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டி, இன்று செவ்வாய்க்கிழமைபிற்பகல் 3.00 மணிக்கு பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த தொடரின் போட்டிகள் எதிர்வரும் 13 மற்றும் 15 ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளன.
